நல்வாக்கு

இரவில் யார்யாருக்கோ
நல்வாக்கு சொல்லி,
நல்வாழ்வு தேடுகிறான் பகலில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Dec-14, 5:01 pm)
பார்வை : 69

மேலே