மழை
மழையே! நீயும் என்னை போலவே கண்ணீர் துடைக்க அம்மா இல்லாததால் ஓயாமல் அழுதுக் கொண்டிருக்கிரயா??.. மழையே! நீயும் என்னை போலவே தாயின் சந்தோஷத்திற்காக ஓயாமல் வியர்வை சிந்துகிறாயா ??.. நான் என் அம்மாவின் பிரிவை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன். ஆனால்- நீ யாரை நினைத்து கண்ணீர் வடிக்கிறாய்??? நான் என் காதலன் பிரிவை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்.. ஆனால் நீ யாரை காதலித்தாய்.. கண்ணீர் வடிக்கிறாய் மழையாக...