அமவாசையில் நிலவொளியா

அமாவாசையில் நிலவொளியா ?
என வியந்தேன் !
பிறகு தான் தெரிந்தது
வருவது
நீ என்று !

எழுதியவர் : திருக்குழந்தை (27-Dec-14, 7:06 pm)
பார்வை : 72

மேலே