குட்டி மூக்குத்தி

புல்வெளிக்கு
மாட்டி விட்டேன்
குட்டி மூக்குத்தி

எனவே - அவள் புன்னகைக்கையில்

அதோ - ஜொலி ஜொலிக்குது
காலை வெயிலில்
பூத்த மஞ்சள் மலர்கள்.......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (28-Dec-14, 10:47 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : kutti mookuthi
பார்வை : 62

மேலே