மனம் கண்ட ரணங்கள்

உண்பவன் அறியான்
உழைத்தவன் பசி!

கண்டவன் அறியான்
தாசியின் வலி!

உறங்கியவன் அறியான்
காவலன் கதி!

அனுபவங்கள்வேண்டும்
அர்த்தமாய் வாழ்வற்கு!
அவசியமாய் மதிப்பதற்கு!
அடுத்தவரையும் அங்கீகரிப்பதற்கு!

மனம் கண்ட ரணங்கள் ஆறும்
ஆறாத தழும்பாய் நினைவுகள்!

எழுதியவர் : கானல் நீர் (28-Dec-14, 10:54 am)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 145

மேலே