இனிதெனப் படுவது யாதெனின்

பனிவிழும் காலைப் பொழுதுகள் இனிது
பார்வையில் காதலி புன்னகை இனிது
விலகிடும் பனி நிலை அறிவது இனிது
விலகாத காதலி கிடைப்பதும் இனிது....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (29-Dec-14, 3:15 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 45

மேலே