சமரசம் கஜல்

*
எனக்குக் காட்டிய
காதல் சமாதானக்
கொடியென்று
கவனிக்கிறேன்.
நீ
கூந்தலில் சூடியுள்ள
மல்லிகைப் பூ…!!.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (29-Dec-14, 9:00 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 60

மேலே