இதயம் - ரோஜா
நடுசாம இருளிடையே
நாற்புற நரம்பிடையே
உயிர்தாங்கும் இதயமென
உருவான ஒருரோஜா..
மொட்டுக்கள் நடுவினிலே
முக்குளிக்கு மொருபூவாய்
கதிரவனின் காதலியாய்
கட்டவிழ்த்து நிற்கின்றாள் ..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
