ஆறிதழ் அழகி ---

ஆறிதழும் ஐம்புலனும்
அடக்கிவைத்த பூவிதழில்
பனித்துளியால் பொங்கியெழும் தேனிவளோ ..
வெட்கத்தால் வியர்த்ததுவோ..
வெளிச்சத்தை பார்த்தவுடன்..

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (29-Dec-14, 9:31 am)
பார்வை : 72

மேலே