தாம்பூலத்தட்டு

தாம்பூலத் தட்டின் தாராளம் ;
தனிமையின் அழகு ஏராளம் ;
அழகுக்கு இவள்தான் அடையாளம்;
அதில்வரும் சுகமோ பூபாளம் ;
புலவரின் கண்ணுக்கு போதையிவள்;
போதிக்கும் உள்ளத்தில் பேதையிவள் ;
தாம்பூலத் தட்டின் தாராளம் ;
தனிமையின் அழகு ஏராளம் ;
அழகுக்கு இவள்தான் அடையாளம்;
அதில்வரும் சுகமோ பூபாளம் ;
புலவரின் கண்ணுக்கு போதையிவள்;
போதிக்கும் உள்ளத்தில் பேதையிவள் ;