அழிப்புகள் சென்ரியு

ஆதித் தமிழ்நாட்டு வளம்
அழித்தவர்கள் செழித்தார்கள்
கிராமங்கள் மலைகள் அழிப்பு.
*
ஆறுகள் நதிகள் அழித்தான்
விவசாயம் அழிந்தான்
இயற்கையின் எதிரி மனிதன்
*

எழுதியவர் : ந.க.துறைவன் (29-Dec-14, 11:12 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 89

மேலே