பங்களிப்பு

மனிதா !
சிதை விட்டு
நீ போகும் முன்
மண்ணுக்காக ஓர்
விதை விட்டுச்
செல் . . .

எழுதியவர் : நாடிமுத்து கோ (29-Dec-14, 3:20 pm)
பார்வை : 105

மேலே