நாடிமுத்து கோ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நாடிமுத்து கோ
இடம்:  பட்டுக்கோட்டை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Dec-2014
பார்த்தவர்கள்:  157
புள்ளி:  5

என்னைப் பற்றி...

அதனை அறியதான் முற்படுகிறேன் கிடைத்ததும் தெரிய படுத்துகிறேன்

என் படைப்புகள்
நாடிமுத்து கோ செய்திகள்
நாடிமுத்து கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 8:45 pm

இந்திய இளைஞர்களைப்
பார்த்து வாங்க
பழகலாம் என்றவரே ...!

தலைப்பாகை இல்லாத
தமிழகத்து விவேகானந்தரே
வியக்கவைத்த வித்தகரே ...!

இயற்பியல் துறையில் துவங்கிய
இதயத்துடிப்பு, இந்தியா
வல்லரசு ஆகும் முன் - இயக்கம்
நின்றது ஏனோ?

நீர் தந்த வார்த்தைகள்
ஒவ்வொன்றும் ஒரு புது வேதம்
இது - வேதம் புதிது...

கண் கொண்ட காட்சி வெறும்
கனவு என்று இல்லாது
காண்பது கனவல்ல உன்
வாழ்வு என்றுணரச் செய்தவரே...!

காலத்தின் கால்கள் இடறி
கலாம் ஆனது அன்று
இன்று இடறிய கால்கள்
இல்லாது போனதே...

காலதேவா! கண்கொண்டு பார்
நீ கவர்ந்து சென்றது
காலமா? அல்லது கலாம? என...

உணர்வுகள் இன்றி உறவுகளில்

மேலும்

அந்த மா மனிதருக்கு இந்த கவிதை அஞ்சலியாகட்டும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 01-Aug-2015 3:36 am
நல்ல கவிதை .. வாழ்த்துகள் தொடருங்கள் .... 31-Jul-2015 9:41 pm
நாடிமுத்து கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 9:16 pm

முச்சங்கத்தில் தவழ்ந்த தமிழே-எங்கள்
அங்கத்தில் விளைந்த தமிழே

எண்ணில் அடங்கா வார்த்தைகள் கொண்டு
என்னில் நிறைந்த தமிழே!
பிழைக்க வந்த யாவரும் கண்டு
வியக்கும் என் செந்தமிழே

அறிவியலும் அதிர்ந்துபோகும் ஆச்சரியம்!
உன் வளைவிலும் நெளிவிலும் சுழிவிலும்
எத்தனை எத்தனை ஆதாரம்- உன்னை
தமிழ் என்று தமிழகத்துக்கு எடுத்துக்காட்ட...

அண்டத்தில் இருப்பதை சுருக்கி பிடித்து
பிடிப்பிண்டத்தில் உணர்த்திய தமிழா!
இன்று நீ பேசுவது எந்தன் தமிழா?

அறிவியலே அறியாத உலகுக்கு
அடிப்படை வாழ்க்கையாய் அறியவைத்தவனே!
இன்று ஏச்சிக்கும் பேச்சிக்கும் ஆளாகி
இருப்பிடம் விட்டு எங்கயோ அலைபவனே ...


கண்ணில் கண்டதை

மேலும்

படைப்பு நன்று! 14-Jan-2015 10:41 pm
நாடிமுத்து கோ அளித்த படைப்பில் (public) seethaladevi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Jan-2015 1:21 pm

சாக்கடைப் புழுவாய் நீ தரித்திருந்தால்
சாதி உனக்கு அவசியம் தேவை

சாதிக்கு சங்கடம் இல்லாமலே
மானம் கெட்டு
மதத்தோடு வாழ்ந்து மனிதம் இழந்து
மண்ணோடு மடிவது வாழ்க்கையா?

சாதிக்கவும் போதிக்கவும் சாதியும் வேண்டாம்
மண்ணில் வாழ மதமும் வேண்டாம்
சாதிப்பதிலும் ஓர் சாதனை செய்யலாம் வா...

சாதி உன்னை சூழ்ந்தால்
பாம்பின் சட்டை போல பட்டை உரித்துப்போடு!
மதத்தை மண்ணிலிட்டு
மடியும் வரை மரணம் கொடு!

சாதி மத சமுதாயத்தை கூறு போடு!
சலித்தாலும் கிடைக்காதவாறு சிதறச்செய்!

சாதனைகள் செய்திட சாதியை சங்கடப்படுத்து
மனிதனாய் வாழ்ந்திட மதத்தினை மானப்பங்கப்படுத்து

சாதி ஒழித்து மதம் அழித்து
மனித வாழ்வி

மேலும்

படைப்பு நன்று! 14-Jan-2015 10:56 pm
அருமையான படைப்பு ....வாழ்த்துக்கள்.. 14-Jan-2015 6:28 pm
அண்ணா கவிதை அருமை... 14-Jan-2015 6:28 pm
நன்று தோழரே ..............அண்ணா சொன்னது போல பிழைகளை மட்டும் சரி பார்க்கவும் ...........நானும் பிழைகள் பண்ணுவேன் தோழரே ............. 14-Jan-2015 3:35 pm
நாடிமுத்து கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 1:21 pm

சாக்கடைப் புழுவாய் நீ தரித்திருந்தால்
சாதி உனக்கு அவசியம் தேவை

சாதிக்கு சங்கடம் இல்லாமலே
மானம் கெட்டு
மதத்தோடு வாழ்ந்து மனிதம் இழந்து
மண்ணோடு மடிவது வாழ்க்கையா?

சாதிக்கவும் போதிக்கவும் சாதியும் வேண்டாம்
மண்ணில் வாழ மதமும் வேண்டாம்
சாதிப்பதிலும் ஓர் சாதனை செய்யலாம் வா...

சாதி உன்னை சூழ்ந்தால்
பாம்பின் சட்டை போல பட்டை உரித்துப்போடு!
மதத்தை மண்ணிலிட்டு
மடியும் வரை மரணம் கொடு!

சாதி மத சமுதாயத்தை கூறு போடு!
சலித்தாலும் கிடைக்காதவாறு சிதறச்செய்!

சாதனைகள் செய்திட சாதியை சங்கடப்படுத்து
மனிதனாய் வாழ்ந்திட மதத்தினை மானப்பங்கப்படுத்து

சாதி ஒழித்து மதம் அழித்து
மனித வாழ்வி

மேலும்

படைப்பு நன்று! 14-Jan-2015 10:56 pm
அருமையான படைப்பு ....வாழ்த்துக்கள்.. 14-Jan-2015 6:28 pm
அண்ணா கவிதை அருமை... 14-Jan-2015 6:28 pm
நன்று தோழரே ..............அண்ணா சொன்னது போல பிழைகளை மட்டும் சரி பார்க்கவும் ...........நானும் பிழைகள் பண்ணுவேன் தோழரே ............. 14-Jan-2015 3:35 pm
நாடிமுத்து கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2014 2:29 pm

உலகை காக்கும்
கடவுளும்
ஓர் கைதியாய்
பூட்டிய கதவுகளுக்குப்
பின். . .

மேலும்

நாடிமுத்து கோ - selvaravi87 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2014 6:40 pm

மாலை வணக்கம்

மேலும்

நாடிமுத்து கோ - சிவநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2014 7:08 pm

அது என்னப்பா பாரத ரத்னா உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகள் எல்லாம் சினிமா பிரபலங்கள் , அரசியல் வாதிகளுக்கு தான் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமா..? இந்தியாவில் பெரும்பான்மை சமூகமான விவசாயிகளுக்கு எத்தனை பேருக்கு இந்த விருதுகள் எத்தனை கொடுக்கப்பட்டுள்ளது என்றால் நிட்சயம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை..

கடந்த 2013 ஆண்டு இதே விருது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்டது . அவர் ஒரு விளையாட்டு பிரபலம்..இந்த துறையில் 25 ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியவர். அதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.. ஆனால் இந்த சாதனைக்காக அவர் ஊதியமாக பல நூறு கோடிகளை விளையாடும் கால

மேலும்

நன்று நண்பரே .... 01-Jan-2015 8:10 pm
நன்றி ராஜ்குமார்! 23-Dec-2014 10:28 pm
மிக மிக சிறப்பான பகிர்வு ஐயா ... இயற்கை வளமே வாழ வைக்கும் என சொல்லும் மனிதர் ...இவர் செயலுக்கு ஈடு இல்லை .. சில மாதம் முன் ஒரு நாளிதழில் படித்தேன் இவரை பற்றி ... முடிந்தவரை வளம் வளர்ப்போம் . 22-Dec-2014 9:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
விவேகா ராஜீ

விவேகா ராஜீ

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

பிரபலமான எண்ணங்கள்

மேலே