2014
பயணத்தின் முடிவு!
புதிய பயணத்தின் வரவு!
நிகழ்வுகளின் முடிவு!
புதிய நிகழ்வுகளின் தொடக்கம்!
நீ நான் வாழ்ந்த இறந்த காலம்!
நீ நான் வாழம் எதிர் காலம்!
தமிழ் புத்தாண்டை வரவேற்க வந்த புதிய
புத்தாண்டு!
தமிழ் புத்தாண்டு எப்போது
எனும் குழப்பத்துடன்!
குழப்பத்துடன்!