ஆண்களுக்குள்ளும் மறைந்திருக்கும் அன்பு

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ,
அன்பில் ஒரே வித்தியாசம் தான்.
பெண்ணானவள்,
தன் மனதிலுள்ள 10% அன்பையும்,
100% வெளிப்படுத்துவாள்.
ஆனால் ஆண் என்பவன்,
மனதில் 100% அன்பை வைத்திருந்தாலும்,
10% கூட வெளிக்காட்ட தெரியாதவனாக இருப்பான்.
கோபத்தை வெளிகாட்ட தெரிந்த அளவுக்கு,
பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவன் தான் ஆண்.
ஆணுக்கு பின்னால்,
பெண் இருக்கிறாள் என்பதை தெரிந்தவர்கள்,
பெண்ணுக்கு பின்னும்,
ஆண் மறைமுகமாக இருக்கிறான் ,
என்பதை மறந்து விடுகிறார்கள்.

எழுதியவர் : மோகன்குமார் (29-Dec-14, 5:46 pm)
பார்வை : 111

மேலே