நந்தி

எல்லோருடைய குறைகளையும்
காது கொடுத்துக் கேட்கும்
அமைதியாய் நந்தி!

எழுதியவர் : வேலாயுதம் (30-Dec-14, 1:21 pm)
Tanglish : nanthi
பார்வை : 194

மேலே