சிலேடை
வருகையிலே கம்குளிரும், வெட்கை பிறப்பிக்கும்
பேசுமொழி அலை புத்துணர்வாக்கு மிசை
விரல் படமுதுகு சிலிர்ப்பாக்கும் - என்
காதலியும், மழையும் ஒன்றாம்!
வருகையிலே கம்குளிரும், வெட்கை பிறப்பிக்கும்
பேசுமொழி அலை புத்துணர்வாக்கு மிசை
விரல் படமுதுகு சிலிர்ப்பாக்கும் - என்
காதலியும், மழையும் ஒன்றாம்!