காதல்

உன் உடன் சண்டையிட்டதால்
உன் இதழ் சுவைத்த சாக்லேட்
கவருடன்
ஓா் இரவு இரு பகலாய் மன்னிப்பு கேட்கிறேன்

எழுதியவர் : நவின் (30-Dec-14, 4:48 pm)
சேர்த்தது : நவின்
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே