தென்றல்

வீசும் காற்றில்
ஆடும் மலரின்
வாசம் எடுத்துவரும்
தென்றலை ரசிக்க
தோன்றவில்லை
ஆனால்
இன்றோ ரசிக்கின்றேன்
உன் கூந்தல் அசையும் அழகை கண்டு !!...

எழுதியவர் : பிரதீப் நாயர் (30-Dec-14, 6:54 pm)
Tanglish : thendral
பார்வை : 88

மேலே