kadhal

என்னவனே
அணைய போகும் தீபம் சுடர் விட்டு பிரகாசிக்கும்

என்பார்கள் - நானும்
உன்னை பார்க்கும் போதெல்லாம் பிரகசமாகிறேன்
அணைய போவதற்கு அடையலாமா இல்லை -நீ
என்னை அணைக்க போகிறாய் என்பதாலா!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : parimala (31-Dec-14, 3:01 pm)
சேர்த்தது : பரிமள
பார்வை : 74

மேலே