kadhal

என்னவனே
என் இதயமெல்லாம் ஒன்று சேர்த்து மாலையாக தொடுத்து
உனக்கு பரிசளிக்கலாம் என எண்ணி இருந்தேன் -ஆனால்
அந்த இறைவனோ எனக்கு ஒரு இதயத்தை கொடுத்து விட்டான்
அதனால் என் அன்பே ..............என் உயிரை சமர்பிக்கிறேன்
உன்னவள்......
parimala

எழுதியவர் : parimala (31-Dec-14, 3:12 pm)
பார்வை : 112

மேலே