அனைவருக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்
கதிரவன்
தோன்றுவதும், மறைவதும்
மாறுவது இல்லை
நிலவு
ஒரு போதும் இருளிடம்
முகத்தை மறைப்பது
இல்லை
வானம்
ஒரு போதும் மேகத்தை
வெறுப்பது இல்லை
நெருப்பு
தன் சூட்டை
மாற்றவது
இல்லை
காற்று
ஒரு போதும் திசையை
மாற்றுவதில்லை
இல்லை
மனிதனாகிய நாமும்
அன்பு,
பாசம்,
கருணை,
பொறுமை,
போன்றவற்றில் மாறாமல்
இனிய 2015 வருட
புத்தாண்டை வரவேற்போம்
இப்படிக்கு
ராஜு ச்வீட்