kadhal
நிலைத்து விட்ட உலகில் நிலை இல்லாமல் போனது
என் காதல்
நிலைத்து விட வேண்டும் என நித்தமும் வேண்டுகிறேன்
என் காதலனை
கடவுளாய் நினைத்து