புத்தாண்டு வாழ்த்துகள் 2015
சென்ற வருடச் செறிவைமட்டும் எண்ணியே
இன்றுமுதல் எண்ணத்தில் இன்முகத்தைக் காட்டியும்
வன்மத்தை நீக்கியும் வானளவும் நன்மைபெற
அன்பை அறிந்து பழகு!
(புத்தர் மொழி: அன்புதான் இன்ப உற்று! அன்புதான் உலக மகாசக்தி!)
சென்ற வருடச் செறிவைமட்டும் எண்ணியே
இன்றுமுதல் எண்ணத்தில் இன்முகத்தைக் காட்டியும்
வன்மத்தை நீக்கியும் வானளவும் நன்மைபெற
அன்பை அறிந்து பழகு!
(புத்தர் மொழி: அன்புதான் இன்ப உற்று! அன்புதான் உலக மகாசக்தி!)