இரு வரி கவிதை
ஆயிரம் வரிகளை
எழுத தூண்டும்
அவளின்
இரு வரி கவிதை
" குட் நைட் "......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

ஆயிரம் வரிகளை
எழுத தூண்டும்
அவளின்
இரு வரி கவிதை
" குட் நைட் "......