நெஞ்சுக்குள் நினைவு சுனைகள
உன் ஓரவிழி பார்வைக்காக ....
நீ வரும் பாதையில்,
கண்கள் பூத்திருந்தது.....
நினைவில் வருகிறது.
நீ என் மீது பற்று கொண்ட காரணத்தால்..... நான் பாம்பு புற்றில் கை விட்டது, நினைவில் வருகிறது.
அன்று நீ சிரிப்பதற்காக நான்...... கோமாளியானேன்,
இன்று நான் அழுவதற்காகவே கோமாளியாகிபோனேன முகமுடியோடு..