கவியே கண்ணம்மா - யாழ்மொழி
தமிழெடுத்து நீராடியவள்
தலைதுவட்ட தெறித்த சொற்கள்
முன்னிரவு எழுதிய கவியின்
மிச்சத்தையும் எழுத சொல்லுதடி....
தமிழெடுத்து நீராடியவள்
தலைதுவட்ட தெறித்த சொற்கள்
முன்னிரவு எழுதிய கவியின்
மிச்சத்தையும் எழுத சொல்லுதடி....