ஊசி முனை

கூர்ப்பான குத்தூசியை பார்க்கலாம்
குறிப்பாக துவாரத்தை பார்க்கலாம்
இருசக்கர வாகனத்தை பார்க்கலாம்
அசைபோடும் யானையை பார்க்கலாம்
பட்டினத்தார் வரிகளை பார்க்கலாம்
பட்டிகாட்டு அறுவடை பார்க்கலாம்
புத்தகத்தின் புது அட்டை பார்க்கலாம்
இவையாவையும் விடுத்து ஒருவன்
மணிக்கட்டில் தழும்பை பார்த்தால்
யார் குற்றம் சொல்வீர் யார் குற்றம்