மழை காதல்

அவளோடு
கால்
நனைகிறேன்
மழை
நீரில்
மழை நீருக்கு
நான்தான்
அவள் காதலன்
என்பதை
உணர்த்த .

எழுதியவர் : ரிச்சர்ட் (2-Jan-15, 6:54 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : mazhai kaadhal
பார்வை : 70

மேலே