பின் தொடருகின்றன

அவள்
விரல்களை
கோர்த்து கொண்டு
விடியற் காலை
நடக்கிறேன்

கோலங்கள்
பின் தொடருகின்றன

அவள் பின்னே .

எழுதியவர் : ரிச்சர்ட் (2-Jan-15, 6:59 pm)
Tanglish : pin thotrukindrana
பார்வை : 72

மேலே