காம உச்சம் மழை

ஏ.. மேகமே!
இவ்வளவு திறந்த வெளியில்
எங்கு?... யாருடன்?...
இனப்பெருக்கம் செய்கிறாய்....
உன் காம உச்சத்தின்
திரவக் கழிவுதான் மழையோ?...
ஏ.. மேகமே!
இவ்வளவு திறந்த வெளியில்
எங்கு?... யாருடன்?...
இனப்பெருக்கம் செய்கிறாய்....
உன் காம உச்சத்தின்
திரவக் கழிவுதான் மழையோ?...