மீண்டும் நீ

நான் எழுந்து
நடக்க
ஆரம்பித்த போது..
இருட்டி விட்டது ..
இருளில்
எனக்குத் துணையாய் ..
நீ !
எதிர்பார்க்கவில்லை
நான்..!

எழுதியவர் : கருணா (2-Jan-15, 10:22 pm)
Tanglish : meendum nee
பார்வை : 214

மேலே