போலி பல் டாக்டர்

ஒரு நண்பன் இன்னொரு நண்பனிடம்

இந்த பல் டாக்டர் போலி டாக்டர்ன்னு தோணுது

ஏன் ஏப்படி சொல்ற?

சேர்ல உட்கார்ந்ததும், கட்டிங்கா? சேவிங்கான்னு கேக்குறாரு....!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (3-Jan-15, 11:08 am)
சேர்த்தது : பெ கோகுலபாலன்
Tanglish : poli pal doctor
பார்வை : 267

சிறந்த நகைச்சுவைகள்

மேலே