அம்மாவை பார்த்துக்கோ

மகன் : அப்பா நேத்து என் கனவுல வந்து அம்மாவை நல்லபடியா பார்த்துக்கடானு சொன்னாரு.

அம்மா : இருக்கும் போது என்னைய பாடாய்ப் படுத்திப்புட்டு இப்ப என்ன கரிசனம் வேண்டிகிடக்கு.

மகன் : அது இல்லம்மா. அவரு மேல போய் ரொம்ப சந்தோசமா இருக்காராம். உன்னைய சீக்கிரம் அனுப்பி அவர் சந்தோசத்தை கெடுத்திட வேண்டாம்னு சொல்றார்.

எழுதியவர் : ந.அலாவுதீன் (3-Jan-15, 11:43 am)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : ammavai parthuko
பார்வை : 179

மேலே