குள்ள மனைவி

டேய் நெருங்கிய நண்பன் ஒங்கிட்ட சொல்லாமா வேற யாருகிட்ட சொல்லப் போறேன்.


சீக்கிரம் என்னன்னு சொல்லுடா.

பாவம்னனு எங்களுக்கு நெருங்கின ரொமபக் குள்ளமான சொந்தக்கார மொறப் பொண்ணக் கலயாணம் பண்ணிட்டேன். உனக்கே அது தெரியும்.
என்ன ஆச்சுன்னு சொல்லு.


டேய் அவ பெரிய கோவக்காரியா இருக்கா. எதுக்கெடுத்தாலும் என்ன அடிக்கறா. கடுமையாத் தாக்கறா. நாங் கை வச்சா அவ தாங்கமாட்டா. என்ன செய்யறது வன்கொடுமைச் சட்டம் பெண்களுக்குத் தானே ஆதரவா இருக்கு. வழக்குப் போடலாம் ஆனா அ.தச் டி வி செய்திலே சொல்லியும் செய்தித் தாள்கள போட்டும் அசிங்கபடுத்திடுவாங்கன்னு தான் பயப்படறேன்.

நண்பா எதிர்காலத்திலெ இப்படித் தான் இருக்கும். அதுக்கு முன்னோடி தான் நீ படும் கஷ்டம். நாம தான் இனி மாறியானும்.

எழுதியவர் : மலர் (3-Jan-15, 1:19 pm)
Tanglish : kulla manaivi
பார்வை : 194

சிறந்த நகைச்சுவைகள்

மேலே