குள்ளப் புருஷன்
என்னடி நீ இவ்வள்வு உயரம் இருந்துட்டு ரொம்பக் குள்ளமா இருக்கற இந்த ஆளக் கலயாணம் பண்ணிட்டிருக்க?
உயரமான ஆளா இருந்தா கஷ்டப்பட்டு எகிறி எகிறி அடிக்கணும். குள்ளமான ஆள்ன்ன நின்னுட்டே நல்லாத் தொவச்சு எடுக்கலாம்.
அடிப் பாவி நல்லா இருக்குது ஒங் கதை.