சிறார்களின் சீரிய சிந்தனை

சிறுவன் :அலை ஏன் கரை தொட்டு போகுது?

பெரியவர் :காற்றின் அழுத்தம் காரணம் !

சிறுவன் :ஐயோ !அங்கிள் இதுகூட தெரியாதா ?

பெரியவர் :தெரியலப்பா என்ன காரணம் ?

சிறுவன் :அந்த அலைக்கு உங்களை போலவே ஞாபகமறதி ஜாஸ்தி அதான் !

பெரியவர் : !!!!! ??? (எப்படியெல்லாம் சிந்திகிறார்கள் இந்த சிறார்கள் ! )

எழுதியவர் : கனகரத்தினம் (2-Jan-15, 7:55 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 258

சிறந்த நகைச்சுவைகள்

மேலே