பிறப்பு =இறப்பு
தனியாக
மாட்டிகொண்டது
நிலா
வனத்தில் ,
தனியாக
மாட்டிகொண்டது
நிலா
உன் நெத்தியில்,
தனியாக
மாட்டிகொண்டது
நிலா
கருவில்
தனியாக
மாட்டிகொண்டது
நிலா
பூமியில்
தனியாக
மாட்டிகொண்டது
நிலா
என் நெத்தியில் ..