கைவிட்டது

என் கை பிடித்த
கைகள்
கை விட்டு
செல்கிறது ,
பள்ளியில்
விட்டு சென்ற அப்பா .

எழுதியவர் : ரிச்சர்ட் (4-Jan-15, 10:15 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : kaivittathu
பார்வை : 115

மேலே