தப்பித்தல்

மரணத்தின்
மிதவையில்
மிதக்கிறது
பிறந்த குழந்தை
ஒன்று ,

வாழ்கை
சொல்லிகொடுக்க
போவது
ஒன்றே ஒன்றுதான்

சாவிலிருந்து
எப்படி தப்பிப்பது .

எழுதியவர் : ரிச்சர்ட் (4-Jan-15, 11:08 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 99

மேலே