பூ

விண்ணை நோக்கி வளரும் செடியில்
ஒவ்வொரு முறையும் மண்ணை
நோக்கியே வாடிய பூ – இயற்கை நீதியால்

எழுதியவர் : தேடி வந்த செல்வன் (4-Jan-15, 10:06 pm)
Tanglish : poo
பார்வை : 96

மேலே