படைத்தவன்

நீ
படைத்தவனோ
இல்லையோ..
நாங்கள் உன்னை
படைத்தோம்..
உன் படைப்பில்..
ஒரே ஒரு
மனித இனம்..
எங்கள்
படைப்பில்
பல
கடவுள்கள்!
என்றபோதும்
நீயும் நானும் ஒன்று!
..
படைப்பவர்கள் என்பதால்!

எழுதியவர் : கருணா (5-Jan-15, 9:18 am)
Tanglish : padaitthavan
பார்வை : 221

மேலே