பிரிவு

கண்களில் கண்ணீர் வருகின்றது
மனதில் எந்த வலியும் இன்றி
அந்த நொடி நீ என்னை
விட்டு சென்றதால் ............

எழுதியவர் : thulasi (5-Jan-15, 6:17 pm)
Tanglish : pirivu
பார்வை : 55

மேலே