சோகம்
****************************
என்னை கை விட்டு எங்கேயோ
உன் போக்கில் போனாய்
உன்னை எண்ணி உருகி நிதம்
உந்தன் உருவம் ஒன்றையே
எந்தன் மனதில் நிறுத்தி
உயிர் வாழ்கிறேன் ..............
****************************
என்னை கை விட்டு எங்கேயோ
உன் போக்கில் போனாய்
உன்னை எண்ணி உருகி நிதம்
உந்தன் உருவம் ஒன்றையே
எந்தன் மனதில் நிறுத்தி
உயிர் வாழ்கிறேன் ..............