சுகமே
அடியே !....உனக்காக
தீயில் நிற்பதுகூட
ஒருவித சுகமே ...........
உன் முகம் பார்க்க
முடியாத நாட்கள்
ஒரு யுகம் போனதாகவே
உணர்கிறேன் ........
உன்னோடு .........
நன் பேசிய மணித்துளிகளை ......
தேசிய சின்னமாக
அறிவிக்க வேண்டும்!
உன் ....இதயத்தை
நகல் எடுத்து தா ......?
அதில் ........
நான் இருக்கின்றேனா..!
என பார்க்க ........
இரா .மாயா

