காதல் கருவி நீதான்
கள்ளம் கபடம் இல்லாமல்
காதலித்தேன் உன்னை நான்
காலமெல்லாம் வாழ வேண்டும் என
காதலித்தேன் உன்னை நான்.
கற்புக்கரசி நீ என்று
காதலித்தேன் உன்னை நான்
நீ கர்ப்பிணியாய் இருக்கிறாய்
என்று எண்ணவில்லை உன்னை நான்.
போதும் போதும் உன்னை நான்
காதலித்த காலம் போதும்
உன்னை நான்..புரிந்து
கொணடேன் உன்னை நான்.
காதல் கருவி நீயேதான்
கருமகாறியும் நீயேதான்
களம் கண்டவளும் நீயேதான்
காட்சி பொருளும் நியேதான்..