நன்றி சொல்

விழிகளுக்கு
நன்றி சொல்
உறங்க வைத்ததற்கு ....


இதயத்திற்கு
நன்றி சொல்
உறங்காமல்
துடித்ததற்கு.....

எழுதியவர் : kirupaganesh (6-Jan-15, 10:40 pm)
Tanglish : nandri soll
பார்வை : 125

மேலே