வாழ்க்கை கண்ணோட்டம்

வறுமையை
நேசிப்போருக்கு
உழைப்பு பிடிக்கும் ...
துன்பத்தை
நேசிப்போருக்கு
தோல்வி பிடிக்கும் ...
கடமையை
நேசிப்போருக்கு
வாழ்க்கை பிடிக்கும்
உன்னை நீ
நேசித்தால்
உலகம் பிடிக்கும் ....
வறுமையை
நேசிப்போருக்கு
உழைப்பு பிடிக்கும் ...
துன்பத்தை
நேசிப்போருக்கு
தோல்வி பிடிக்கும் ...
கடமையை
நேசிப்போருக்கு
வாழ்க்கை பிடிக்கும்
உன்னை நீ
நேசித்தால்
உலகம் பிடிக்கும் ....