இதுவும் சரிதான் - மணியன்

மனைவி :- ஏங்க இந்த வீட்டுல ஒண்ணு நான் இருக்கனும். இல்லை. உங்க அம்மா இருக்கனும்.

கணவன் :- ரெண்டு பேரும் கிளம்புங்க. வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்.

மனைவி : - ! ? !? ! ?.










*=*=*=*=*=*=*=*=*=*

எழுதியவர் : முகநூல் (6-Jan-15, 11:34 pm)
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே