குழந்தையின் சிரிப்பு

இறைவன் படைத்து
இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில்
அன்றும் இன்றும் என்றும்
இருக்கிறது " குழந்தையின் சிரிப்பு "

எழுதியவர் : சக்தி (16-Apr-11, 1:09 am)
பார்வை : 700

மேலே